ஒக்டோபர் 07ம் திகதி ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலியா அணியின் 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட குறித்த டெஸ்ட் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ளது.
முதல் போட்டி – ஒக்டோபர் 07-11 (துபாய் சர்வதேச மைதானம்)
இரண்டாவது போட்டி – ஒக்டோபர் 16-20 (ஷெய்க் செயாத் மைதானம்)
குழாம்: டிம் பென் (தலைவர்), எஸ்டர் எஜர், பிரண்டன் டொகேட், ஆரன்ச் பின்ச், ட்ரீவீஸ் ஹெட், ஜோன் ஹொல்லன்ட், உஸ்மான் கவாஜா, மார்வூஸ், நெதத் லயன், மிசேல் மார்ஷ், ஷோன் மார்ஸ்,மைக்கல் நெசார், மெட் ரென்ஸோ, பீடர், மிச்சேல் ஸ்ட்ராக்