திருகோணமலை பிரதேசத்தில் இன்று(15) காலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவுகோலில் பதியப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
24×7 Around the Globe