நாணயற் சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி…

14வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப போட்டியின் நாணயற் சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி முதலில் பங்களாதேஷ் அணி துடுப்பாட களமிறங்கியுள்ளது.