ஆப்கானிஸ்தான் உடனான போட்டிக்கு முன்னர் மஹேல ஆலோசனை…

இலங்கை அணியின் இறுதிப் போட்டியின் (பங்களாதேஷ்) பின்னர் விரைவில் (இன்று 17) ஆப்கானிஸ்தான் அணியினை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் தலைவர் மஹேல ஜெயவர்த்தன அவரது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பயப்படுவது மிகவும் ஆபத்தானது, அதற்கு நாம் அடிபணியக் கூடாது என தெரிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ண தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று(17) மாலை அபுதாபியில் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.