இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான வெட் வரி குறைப்பு…

இறக்குமதி செய்யப்படும் (பெப்ரிக்) துணிகளுக்கான வெட் வரி 05 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.