முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதானியுமான ரவீந்திர விஜேகுணரத்ன, இன்று(19) அதிகாலை, நாடு திரும்பியுள்ளார்.
டோஹாவிலிருந்து கட்டுநாயக்கா நோக்கி வந்த கட்டார் விமானச் சேவைக்குச் சொந்தமாக விமானத்தினூடாக, இன்று(19) அதிகாலை 1.45 மணிக்கு, அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.