பேருந்து கட்டணங்களின் 4 சதவீத அதிகரிப்பு இன்று(21) முதல் அமுல்படுத்தப்படுகிறது
எனினும் 12 ரூபாய் கட்டணத்திலும், 15 ரூபாய் கட்டணத்திலும் மாற்றம் ஏற்படாது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக பேருந்து சேவைகள் மற்றும் அரை சொகுசு பேருந்துகளுக்கான கட்டணங்களிலும் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.