இந்தியா முன்னிலையில் நாம் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்தது ஆப்கானிஸ்தான் அணியினர்…

ஆசிய கிண்ணம் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

ஆசிய கிண்ணம் தொடரில் நேற்று(25) இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றுள்ளது. நாணயசுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.