இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இலங்கையில் இடம்பெறவுள்ள ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அணியின் தலைமை தினேஷ் சந்திமாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் குழாம்
ஒரு நாள் குழாம்



