தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைகள் தொடர்பான மாநாடு கொழும்பில்…

தகவல்களை அறிந்து கொள்ளும் சர்வதேச தினத்தை முன்னிட்டு தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமைகள் குறித்து சர்வதேச மாநாடு இன்று(28) கொழும்பு தாமரை தடாகத்தில் நடைபெறுகிறது.

இந்த மாநாடானது சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.