மழையுடனான காலநிலை காரணமாக கடும் வாகன நெரிசல்

ஹய்லெவல், பேஸ்லைன் மற்றும் ராஜகிரிய வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலை காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.