இராணுவ தலைமை பணியாளர் மேஜர் ஜனரால் தம்பத் பிரனாந்துவின் சேவை காலத்தினை நீடிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேஜர் ஜெனரல் தம்பத் பிரனாந்துவின் சேவை காலம் ஒக்டோபர் 02 ஆம் திகதி அன்று (நேற்று முன்தினம்) முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.