இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி CID முன்னிலையில்…

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி த சில்வா வாக்குமூலம் அளிப்பதற்காக, இன்று(04) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்​கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் நிதி மோசடித் தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காக இவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.