சீரற்ற காலநிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை…

சீரற்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .

அதன்படி பதுளை மற்றும் பஸ்ஸர அகிய பிரதேசங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.