இங்கிலாந்து அணியுடனான போட்டியானது இலங்கை நேரப்படி இன்று(10) மதியம் 2.30 மணியளவில் தம்புள்ளை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை –
01.உபுல் தரங்க 02.நிரோஷன் திக்வெல்ல 03. குசல் பெரேரா 04.தினேஷ் சந்திமால் 05.தனஞ்சய டி சில்வா 06. தசுன் ஷானக 07. திசர பெரேரா 08.அகில தனஞ்சய 09.லக்ஷான் சந்தகென் 10.துஷ்மந்த சமீர 11.லசித் மாலிங்க
இங்கிலாந்து–
01.ஜேசன் ரோய் 02.ஜோனீ பிஸ்ட்ரோ 03.ஜோய் ரூட் 04.இயோன் மோர்கன் 05.பென் ஸ்டாக்ஸ் 06.ஜோஸ் பட்லர் 07. மொயின் அலி 08.க்றிஸ் வோக்ஸ் 09. ஆதில் ரஷீத் 10.டொன் கரன் 11.மார்க் வுட்