பெலவத்தை ஆடையக தீப்பரவலினால் 174ம் இல பஸ் வீதிக்கு பூட்டு…

பெலவத்தை பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தீப்பரவல் காரணமாக 174ம் இலக்க பஸ் வீதியான பொரளை – கொட்டாவை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அப்பகுதி பாரிய புகைமூட்டத்துடன் காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.