அமெரிக்காவின் வாஷிங்டனில் மரண தண்டனை வழங்குவது தடை செய்யப்படுகிறதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெர்விக்கின்றன.
மரண தண்டனையானது தன்னிச்சையாகவும், இன ரீதியிலாகவும் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த 8 பேரின் தண்டனையை உடனடியாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் மரண தண்டனையை நீக்கிய 20வது மாகாணம் வாஷிங்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது.