பிரபல சிங்கள பாடகி அமரா ரணதுங்க தனது 79 வயதில் காலமானார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றிரவு(15) அவர் காலமாகியுள்ளார்.
அவருடைய இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24×7 Around the Globe