பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று ரதெல்ல பகுதியில் தடம்புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, மலையகத்திற்கான புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24×7 Around the Globe