பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்குகிறார் ஸ்ருதி ஹாசன்.
நடிகை, பின்னணிப் பாடகி, இசையமைப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் ஸ்ருதி ஹாசன்.
மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில், வித்யுத் ஜம்வால் ஜோடியாக நடித்துள்ள இந்திப் படம்தான் தற்போதைக்கு ஸ்ருதி கையில் இருக்கும் ஒரே படம்.
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஹலோ சகோ’ என்ற ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் ஸ்ருதி ஹாசன்.
விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.