அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நியமனம்…

அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக ஜனாதிபதியின் பதில் மேலதிக செயலாளர் நாலக கலுவேவ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுப்படி உடனடி அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது