சுற்றுலா இங்கிலாந்து அணி மற்றும் இலங்கை தலைவர் குழுவிற்கும் இடையில் இன்று(30) கொழும்பு, என்.சீ.சீ.மைதானத்தில் ஆரம்பமாகும் முதல் இரண்டு நாள் போட்டிகளின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணியானது தீர்மானித்துள்ளது.
