உடவளவை வன பகுதியில் இன்று(31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேட்டைக்கு சென்ற குழுவினருக்கும் பொலிஸ் அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிலே அவர் இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அவர்களிடம் இருந்து ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் பொலிஸ் அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.