ஜனாதிபதியின் தீர்மானத்தினை வரவேற்கிறோம்…

பாராளுமன்றத்தை எதிர்வரும் 5ஆம் திகதியன்று கூட்டுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்பதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், தமது கட்சிக்கு 124 உறுப்பினர்கள் உள்ளதாகவும் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.