பெட்ரோல் விலையில் குறைப்பு…

இன்று(01) நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை 10 ரூபாவாலும் டீசல் 7 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.