கொழும்பு – கோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி…

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி ஒன்று இன்று(05) மாலை 3 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமாக மக்களின் பலத்தைக் கைப்பற்றி பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்அஜித் பி பெரேரா  தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தப் பேரணி கோட்டை புகையிரத நிலையத்தற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.