இன்று(05) காலை அமைச்சரவைக் கூட்டம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(05) காலை 09.30 மணியளவில் ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் குறித்த அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளதாக அரசின் பதில் தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்திருந்தார்.

நாளைய தினம்(06) விடுமுறை தினம் என்பதால் நாளைக்கு கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டம் இன்று(05) இவ்வாறு கூடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.