சபாநாயகரினால் அரசியலமைப்பு சட்டமானது தெட்டத் தெளிவாக மீறப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தற்போது பத்தரமுல்ல, பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெறும் ‘மக்கள் மகிமை’ பேரணியில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியினால் பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னர் அதனை மாற்றுவது தொடர்பில் சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.