களனிவெலி ஊடாக பயணிக்கும் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.
அதேவேளை, பொல்கஹவெல – மருதானை பிரதான புகையிரத பாதையின் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24×7 Around the Globe