26 நாட்களில் திருமறை குர்ஆனின் 30 பாகங்களையும் மனனம் செய்து சாதனை படைத்த சிறுவன்

நீங்கள் படத்தில் பார்க்கும் சிறுவன் பலஸ்தீன் நாட்டின் காஸா பகுதியை சார்ந்தவன்
 
கடந்த கோடை விடுமுறையில் 26 நாட்களில் திருமறையின் 30 பாகங்களையும் மனனம் செய்து சாதனை படைத்துள்ளான்

சாதரண நிலையில் உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளை எடுத்து கொண்டு திருமறையை மனனம் செய்து முடிப்பார்கள்

இந்த சிறுவன் 26 நாட்களில் திருமறை முழுவதையும் மனனம் செய்து இஸ்லாமிய உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளான்

அந்த சிறுவன் மேலும் சிறப்பின் சிகரங்களை எட்டிபிடிக்க இறைவன் அருள் செய்வானாக