அமைச்சுக்கள் 03 இற்கு இன்றும்(08) புதிய செயலாளர்கள் நியமனம்…

அமைச்சுக்கள் மூன்றுக்கான புதிய செயலாளர்கள் இன்று(08) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர்கள் பின்வருமாறு;

01. ஜே.ஜே.ரத்னசிறி – பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதித்துறை அமைச்சு.

02. எஸ்.பீ.கொடிகார – சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு.

03. ஆர்.பிரேமசிறி – நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை மேம்பாட்டு அமைச்சு.