அரச கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி எஸ்.பீ’க்கு..

அரச கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவிக்கு அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்கவுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கொழும்பில் இன்று(08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.