இலங்கை தேசிய கிரிக்கெட் அணியானது நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ள கிரிக்கெட் போட்டிகளுக்காக கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் 15ம் திகதியின் பின்னர் இடம்பெறவுள்ள போட்டிகள் ஜனவரி மாதம் 11ம் திகதிக்கு நிறைவு பெறவுள்ளது.
குறித்த போட்டிச் சசுற்றில் டெஸ்ட் போட்டிகள் இரண்டு, ஒருநாள் போட்டிகள் மூன்று மற்றும் இருபதுக்கு -20 போட்டியொன்றும் உள்ளடங்குகின்றது.
டிசம்பர் 15 – 19 முதல் டெஸ்ட் போட்டி
டிசம்பர் 26 – 30 இரண்டாவது டெஸ்ட் போட்டி
ஜனவரி 03 – முதல் ஒருநாள் போட்டி
ஜனவரி 05 இரண்டாவது ஒருநாள் போட்டி
ஜனவரி 08 மூன்றாவது ஒருநாள் போட்டி
ஜனவரி 11 இருபதுக்கு – 20 போட்டி