இன்று(15) மாலை 05.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சித் தலைவர்கள் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்கள் இடையே சந்திப்பு..