பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், சில நிமிடங்களில், பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில், மஹிந்த தரப்பிலிருந்து ஐந்து பேரும் ரணில் தரப்பிலிருந்து ஐந்து பேருமென, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.