ஐஓசி நிறுவனமும் பெட்ரோல் விலைகளை குறைத்தது…

இந்தியன் ஒய்ல் நிறுவனமும் (ஐஓசி) எரிபொருள் விலைகளை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் ஒக்டேன் 92 மற்றும் 95 ஆகியவை லீட்டர் ஒன்று 05 ரூபாவினாலும் சுப்பர் டீசல் 05 ரூபாவினாலும் ஒட்டோ டீசல் 07 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.