
நாமல் மன்னிப்புக் கோரினார் – சம்பிக்க..
பாராளுமன்றத்தில் நேற்று(15) தான் முகங்கொடுத்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க அவரது முகநூல் கணக்கில் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது;
தான் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கலந்துரையாட சென்றது அவர்களது சார்பில் அழைப்பு விடுத்திருந்தமையினாலேயே ஆகும். அவ்வாறு பேசிக் கொண்டு இருக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த தன்னை தள்ளியதாகவும், சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தன்னிடம் மன்னிப்பு கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.