சபாநாயகரால், கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு…

சபாநாயகர் கரு ஜயசூரியவினால் கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று(16) காலை 11.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் குறித்த கூட்டம் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.