புறக்கோட்டையில் வியாபார நிலையம் ஒன்றில் தீப்பரவல்..

கொழும்பு – புறக்கோட்டை குமார வீதியில் வியாபார நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தற்போது 05 தீயணைக்கும் வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.