அரசியலமைப்புக்கு அமைய நீதியை நிலை நாட்டி சரியான அரசொன்றை அமைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதன் மூலம் மகாநாயக்க தேரர் குறித்த இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.