
சுமார் 4.3 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது…
சுமார் 4.3 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று(17) அதிகாலை சிங்கப்பூரில் இருந்து அவர் இலங்கை வந்துள்ளதுடன், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட 7 கிலோ கிராமுக்கும் அதிகமான நிறை கெண்ட தங்கம் விமாநிலைய சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது