மேல் மாகாண சபையின் நிதி அறிக்கையானது, இன்று(19) சபைக்கு…

மேல் மாகாண சபையின் 2019ம் ஆண்டுக்கான நிதி அறிக்கை (வரவு செலவு) மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவினால் பத்தரமுல்லையில் அமையப் பெற்றுள்ள புதிய மாகாண சபை அலுவலகத் கட்டிடத்தில் இன்று(19) காலை 09.30 மணியளவில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரவு செலவு, டிசம்பர் 04ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.