தேசிய சந்தைப்படுத்தல் கொள்கை தொடர்பில் அமைச்சரவை யோசனை…

தேசிய சந்தைப்படுத்தல் கொள்கை ஒன்றை தயாரித்து கொள்வதற்காக அமைச்சரவையில் யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு தேசிய சந்தைப்படுத்தல் கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நேற்று (19) இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.