இங்கிலாந்து – இலங்கை மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(24)…

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(24) இடம்பெறவுள்ளது.

நேற்று(23) போட்டியில் தமது முதல் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆட்ட நேர முடிவில் 07 விக்கட்டுக்களை இழந்து 312 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இங்கிலாந்து அணி, சார்பில் ஜொனி பெரிஸ்டேரவ் 110 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக் கொடுத்திருந்தார்.