ஆப்கானிஸ்தான் மசூதி மீது பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல் – 27 இராணுவ வீரர்கள்பலி…

ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமில் உள்ள மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 27 இராணுவ வீரர்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.

குறித்த இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.