தெற்கு அதிவேக வீதியில் குறைந்த வேகத்தில் பயணிக்குமாறு அறிவுறுத்தல்…

நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தெற்கு அதிவேக வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் குறைந்த வேகத்தில் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வீதிப் அபிவிருத்தி அதிகாரசபை இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.