பதுளை நகரில் முஸ்லிம் ஒருவர் கொலை.?

பதுளை நகரில் சற்று முன்னர் முஸ்லிம் நபர் ஒருவர் நடு வீதியில் வைத்து கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
முஹம்மது ரொசான் என்ற சிற்றுண்டி தயாரித்து விற்பனை செய்யும் நபர் ஒருவரே இவ்வாறு நடுவீதியில் கொல்லப்பட்டவர் ஆவார்.
குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்