இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வரவுள்ள புதிய ரயில்…

இந்தியாவின் தயாரிப்பிலான S13 ரயிலானது நியமிக்கப்பட்ட காலத்தில் இலங்கைக்கு வழங்க முடியும் என இந்தியா தெரிவித்துள்ளது.

குறித்த ரயிலில் 13 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. அரசினால் – அரசுக்கு என்ற முறையில் குறித்த ரயிலானது இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.