இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இன்று(03) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.90 ரூபாவாக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 176.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது