பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு நாளை(05) வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
++++++++++++++++++++++ UPDATE
பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆரம்பம்..
பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான சற்றுமுன்னர் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
இணைப்புச் செய்தி
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று முதல்…